உலகை மிகவும் சமமான இடமாக மாற்ற பலர் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்கிறார்கள்.
ஒருநாளில் 4,000 க்கும் மேற்பட்ட மரங்களை நடும் கனேடிய பெண்!
காட்டுத்தீ மற்றும் மனிதர்களின் செயற்பட்டால் அழிவடையும் காடுகளை மீட்டு எடுக்கும் முயற்சியில் கனடா நாட்டைச்சேர்ந்த Leslie Dart எனும் பெண்மனி ஒருநாளில் 4,545 மரக்கன்றுகளை நடுகிறார்.
இதுதான் தட்டச்சுக்கருவிகளின் தட்டுக்கச்சேரி!
ஒருகாலத்தில் தட்டச்சு பொறிகளுக்கு பெரும் மவுசு இருந்துவந்தது.
உலகின் மிக ஆழக்கடல் மீன் : படம்பிடிக்கப்பட்டு சாதனை
ஜப்பான் கடற்கரையில் 8,336 மீட்டர் (27,329 அடி) உயரத்தில் உள்ள இசு-ஒகசவாரா அகழியின் ஆழத்தில் வாழும் உலகின் மிக ஆழமான மீனைப் படம்பிடித்து விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்துள்ளது.