கார் விலை மிக அதிகம். அதனால் மிக கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள். உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.
‘யாஸ்’ புயலுக்கிடையே வீசிய சிரிப்பு புயல்!
ஒடிசாவையும் மேற்கு வங்கத்தின் மேற்குப் பகுதியையும் புறப்போட்டது யாஷ் புயல்.
குதிரைகளின் தாயகம் தமிழகம்! பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு!
குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .
மேற்குத் தொடர்ச்சி மலையை அழித்தொழிக்க ஒரு ரயில் திட்டம்!
மேற்குத் தொடர்ச்சி மலை என்பது உலகிலுள்ள தலைசிறந்த பத்து பல்லுயிர்ச்சூழல் மண்டலங்களுள் ஒன்று. கிழக்கு நோக்கிப் பாய்கிற 38 ஆறுகளுக்கும், அரபிக்கடலில் கலக்கிற 27 ஆறுகளுக்கும் கர்ப்பப்பை இந்த மேற்குத் தொடர்ச்சி மலை தான்.