அண்டவியல், காலப்பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதனை ப்படைத்த பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80வது பிறந்தநாள் இன்று.
பேச முடியாமல் நடக்கவும் முடியாமல் முடங்கிய நிலையிலும் அறிவியல் விளக்கங்களை எளிமையாக கூறும் புத்தங்களை எழுதியவர். அவர் தொடர்பான மினி வீடியோ ஒன்றை உருவாக்கி இன்று கூகுள் ஸ்டீபன் ஹாக்கிங்கிங்கை பெறுமைபடுத்தியுள்ளது.
Comments powered by CComment