இந்த வருடம் நடைபெற்று முடிந்த 76வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்கள் பிரிவில் வெற்றி பெற்ற மூன்று திரைப்படங்களை பற்றி இப்பதிவில் எழுதுகிறேன்.
லொகார்னோ திரைப்படவிழாவில் ஆளுமையான ஒரு இத்தாலிய திரைப்படம் : Rossosperanza
உலகின் முதன்மையான 10 திரைப்படவிழாக்களில், ஒன்றான, லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா, 76 வது வருட நிறைவை கொண்டடுகிறது. இதில் காண்பிக்கப்படும், போட்டித் திரைப்படங்கள் எப்போதும், சினிமாவின் புதிய பரிமாணங்களை, புதிய கோணங்களில் தேடிக் கொண்டே இருப்பவை. இதுவரை இருக்கும் சினிமாவின் கோட்பாடுகளை உடைத்து கொண்டே இருப்பவை. இதில் ஆபத்தும் இருக்கிறது. சிலவேளை உங்களுக்கு திரைப்படம், பிடிக்காமல், புரியாமல் போகலாம். ஆனால் அதே நேரம் உங்களால் அந்த திரை அனுபவத்தை மறக்கவும் முடியாமல் போகலாம். இந்த திரைப்படங்களை தெரிவு செய்யும் லொகார்னோ திரைப்படவிழாவின் அழகே அது தான்.
95வது ஆஸ்கர் அரங்கில் நடந்த "ஏழு அதிசய தருணங்கள்"
ஹாலிவூட் வரலாற்றில் இடம்பெற்ற ஆஸ்கர் விருது விழாக்களிலே 2023 ஆம் ஆண்டின் விருது விழா
ஆரம்பமாகியது லொகார்னோ சர்வதேச திரைப்படவிழா !
மழையின் தூறல்களுடன் கலையின் சாரல்களும் இணைந்திட ஆரம்பமாகியது லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 76 வது பதிப்பாக 2023 ம் ஆண்டிற்கான திரைத்திருவிழா.
லொகார்னோ 75 சர்வதேச திரைப்படவிழாவில் தங்கச் சிறுத்தையை வென்றது Regra 34 (Rule 34) !
லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 75 ஆண்டு நிறைவில் தங்கச் சிறுத்தை விருதினை வென்றது இயக்குனர் ஜூலியா முராத் நெறியாள்கையில் வந்த ரெக்ரா 34 (Regra 34).
76 லொகார்னோ சர்வதேச திரைப்படவிழா இன்று ஆரம்பம் !
உலகின் மிகப்பெரிய திறந்தவெளித் திரை எனும் பெருமையுடன் கூடிய லொகார்னோ சர்வதேச திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது.
லொகார்னோ 75 சர்வதேசத் திரைப்பட விழாவில் விருதுபெற்ற இந்திய இயக்குனர் !
லொகார்னோ 75 சர்வதேசத் திரைப்படவிழாவில் நேற்றைய (08.08.2022) தினம் பியாற்சே கிரான்டே பெருமுற்றத்தின் அரங்கில் சிறப்பு விருது பெறும் இந்தியப் பெண் படைப்பாளியாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக கீதாஞ்சலி ராவ் பெருமை சேர்த்தார்.
Gitanjali Rao was honored as the Locarno Kids Award recipient at the Locarno 75 International Film Festival
Indian Creative Woman Director and producer Gitanjali Rao was honored as the Locarno Kids Award recipient at the Locarno 75 International Film Festival yesterday (08.08.2022) at Piazza Grande.
ஒரு சக்திவாய்ந்த ஆவணத் திரைப்படம் TaxiBol
இந்த வருட Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில், என்னை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய இன்னும் சில ஆவண குறுந்திரைப்படங்கள் மற்றும் மைய நீளத் திரைப்படங்களை பற்றி தொடர்ந்து எழுதவிருக்கிறேன். சினிமா ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் எனக் காலம் காலமாக எழுதப்பட்டு வந்த பல விதிமுறைகளை உடைத்தெறிந்து புதிய வடிவங்களை தேடி நகரும் படங்கள் இவை.
லொகார்னோ - 75
சுவிற்சர்லாந்தில் 75வது லொகார்னோ சர்வதேசதிரைப்படவிழா, கோவிட் பெருந் தொற்றின் பின்னதாக, வழமையான பொலிவைப் பெற்றிருக்கிறது.
சர்வதேச ஆவணத் திரைப்பட விழா Vision du Reel - 2023
ஆவணத்திரைப்படத்தின் கூறுகளில் புனைவின் இடமென்ன?. இம்முமுறை சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான Visions du Reel ல் கலந்து கொண்ட போது என்னுள் எழுந்த கேள்வி இது.
ஓமைக்ரானுக்கு நடுவே 19-வதுசென்னை சர்வதேச படவிழா!
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா பெருந் தோறறு நோயின்பு புதிய மரபு திரிபு