தமிழ் சினிமாவில் கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியவர் கே.இ. ஞானவேல் ராஜா. வெற்றிப் படங்களை மட்டுமே இவர் தயாரிப்பாளர். நல்ல கதை, பிஸ்னஸ் உள்ள நடிகர்களை மட்டுமே பயன்படுத்துவார்.
மீண்டும் வந்தார் லைலா !
ரசிகர்களின் உள்ளங்களில் தங்களுடைய தனித்துவமான நடிப்புக்காக இடம் பிடித்த நட்சத்திரங்களே காலம் கடந்தும் நினைவில் கொள்ளப்படுகிறார்கள். அப்படியொருவர் லைலா.
சூர்யாவின் ‘வாடிவாசல்’ சோதனை படப்பிடிப்பில் என்ன நடந்தது?
நானும் விஜய் ரசிகன்தான்! ‘கே.ஜி.எஃப்’நாயகன் யாஷ் நெகிழ்ச்சி !
மும்பை, ஹைதராபாத், சென்னை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலிருந்து பத்திரிகையாளர்களை பெங்களூருவுக்கு அழைத்து பிரம்மாண்ட விழா நடத்திய ‘கே.ஜி.எஃப் 2’படத்தின் நான்கு மொழி ட்ரைலரை வெளியிட்டது படக்குழு.
பதவியை இராஜினாமா செய்தார் அமைச்சர் நிமல் லான்சா
ரசிகர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முள்வேலி !
ஆந்திராத் திரையுலகம் இன்று தமிழ்த் திரையுலகைவிட பல உயரங்களைத் தொட்டிருக்கிறது. 400 முதல் 450 கோடி வசூல் செய்யும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ் சினிமாவில் இந்த உயரத்தை இயக்குநர் ஷங்கர் மட்டுமே தொட்டுள்ளார்.
ஆக்ஷன் ஹீரோவாகக் களமிறங்கும் 'வெள்ளிவிழா நாயகன்' மோகன்
கோலிவுட்டுக்கு இன்னுமொரு நயன்தாரா அறிமுகம் !
ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன், காதலன் படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய, பிரம்மாண்டத் தயாரிப்பாளராக அறிமுகமானவர் குஞ்சுமோன்.