சின்னத்திரையில் பிக் ஸ்டாராக வலம் வந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு
இது குறித்து ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘இவ்வளவு நாட்கள் வடிவேலு அவர்களின் மீம்ஸ் ட்ரோல் படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது அவருடனே திரையில் ஒன்றாக நடிக்க இருக்கிறேன். ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்காக லைகா நிறுவனத் தயாரிப்பில் வடிவேலு சாருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி’ என வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தையும் ஷிவானி பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி யாரும் இல்லை என சொல்லப்படும் நிலையில் ஷிவானியின் கதாபாத்திரம் குறித்து கேட்கத் தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள்
Comments powered by CComment