அனைவர்க்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்களை 4தமிழ்மீடியா குழுமம் சார்ப்பாகத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இன்றைய நாளில் மேலும் ஒரு புதிய களமொன்றினை எமது வாசகப் பெருமக்களின் திறமைக்கான போட்டியாக அறியத் தருகின்றோம்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டிகளின் முடிவுகளுக்காக நடுவர்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் அறியத்தருவோம்.
அனைவர்க்கும் மீண்டும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !
- இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்
Comments powered by CComment