பெண்மையை, கலைகளைப் போற்றும் நவராத்திரி நாட்களிவை. பண்பாட்டுக் கூறுகளை வளர்ப்பதற்கான விதைப்புக் காலம் எனவும் சொல்லலாம்.

Read more: துருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சகோதரிகள் !

அப்துல் கலாமின் சிறு வயது கதை சொல்லும் இப்பாடலை அண்மையில் You-tube இல் காணக்கிடைத்தது.  காட்சி சித்திரம், கதை சொல்லும் விதம் என அனைத்தும் மிக நேர்த்தியான வடிவமைப்பு. இயக்குனர் செந்தில் குமாரனுக்கு ஒரு சபாஷ்! 

Read more: Salaam to Kalam : அப்துல் கலாமின் சிறு வயது கனவைச் சொல்கிறது இக்காணொளிப் பாடல்!

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயத்தை இயற்றிய  பெ.சுந்தரம் பிள்ளையின் தமிழ்த் தாய் வணக்கப் பாடலுக்கு புதிய வடிவில் இசையும், காட்சியமைப்பும் உருவாக்கியுள்ளனர். பிரமிக்க வைக்கும் ஒரு அழகியல் வண்ணம். தமிழ்நாட்டை மற்றுமொரு வடிவில் தொடர்கிறது கமெராவின் கண்கள்.

Read more: "தமிழணங்கே!" : தமிழ் நாடும், தமிழ்த் தாய் வாழ்த்தும் புதிய வடிவில்!

பாஸ்டனில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் சென்று வந்திருந்தார். அங்கு நடைபெற்ற 50 நிமிடக் கலந்துரையாடல் ஒன்றின் ஒளிப்பதிவை யூடியூப்பில் காணக் கிடைத்தது.  முழுமையாக ஆங்கிலத்தில் இப்பேட்டி உள்ள போதும், சினிமாவையும், நவீன தொழில்நுட்பத்தையும் கமல் கையாளும் விதத்தை அலசும் போது  நீங்கள் மிகச் சுவாரஷ்யமாக ரசிப்பீர்கள்.

Read more: அபூர்வ சகோதரர்கள் "அப்பு" முதல் மருதநாயகம் வரை! : தொழில் நுட்ப சினிமாவில் கமல் : கூகுளுடன் ஒரு கலந்துரையாடல்

மாத்ருபூமி கப்பா குழுவினரின் "நவரசம்" இசைக் காணொளியை அண்மையில் பார்க்க கிடைத்தது. தைக்குடம் பிரிட்ஜ் இசைக் குழுவினரின் இசையில் லிட்டில் ஸ்வயம்ப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலில், கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடவனமான கதகளியின் ஊடாக நவரசங்களும் காண்பிக்கப்படுகின்றன.

Read more: கதகளியில் நவரசம் : இவ்வருடத்தின் மற்றுமொரு மிகச்சிறந்த கேரள இசைக் காணொளிப் பாடல்!

லண்டன் ஹார்வர்ட் வணிகக் கல்லூரியின் பேராசிரியர் "எமி கெடி" (Amy Cuddy) உடல் மொழி குறித்து உரை நிகழ்த்திய TED வீடியோ பதிவு மிகவும் பிரபலமானது.

Read more: உங்கள் வாழ்வை மாற்றும் எளிய 'பவர் போஸ்' : உடல்மொழியின் அவசியம்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்