சமூக வலைத்தளப் பாவனை, யதார்த்தம் குறித்த ஒரு குறும்படம்.
யூடியூப் கார்னர்
காலா என்னா கறுப்பு! காலா டீசர் வீடியோ!
"வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. தில்லிருந்தா வாங்கலே" "கியா ரே... செட்டிங்கா" என்ற அதிரடி வசனங்களுடன் வெளிவந்துள்ளது காலா டீசர். அதன் இணைப்பு இங்கே.
சிரியா போர்: மனித அவலத்தின் சில சாட்சிகள் - வீடியோ
சிரியா போர்: மனித அவலத்தின் சில சாட்சிகள் - வீடியோ காட்சிகள் அனைவருக்கும் உகந்தவை அல்ல
Youtube Rewind 2017 : அதிகம் பார்வையிடப்பட்ட காணொளிகள்!
2017 இல் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோக்கள் பட்டியலில், பிபிசி செய்தி அறிவிப்பாளர் தனது வீட்டிலிருந்து கொடுத்த இணைய வழி பேட்டி ஒன்றின் போது, அவரது இரு பிள்ளைகளும் இடையூறு செய்த வீடியோ மற்றும் அதனை பிரதிபலிக்கும் கேலி வீடியோக்களை (mems) சுமார் 25 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
உலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் 1 - வீடியோ
உலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் சிலவற்றின் வீடியோ தொகுப்புக்கள் இங்கே.
பேரன்பும் பெருங்காதலும்
காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. என்பது போல இணையத்தில் எதையோ தேடிப்போக பார்வையில் பட்டது இந்த ராஜபார்வை.
தமிழ் திரை இதுவரை கண்டிராத நாயகி - ரூபா ( ROOBHA).
ரூபா ( ROOBHA). NEXT Productionsதயாரிப்பில் வெளிவரும், இயக்குனர் லெனின் எம். சிவத்தின் (Lenin M. Sivam) மூன்றாவது படைப்பு.