யூடியூப் கார்னர்
Typography

அப்துல் கலாமின் சிறு வயது கதை சொல்லும் இப்பாடலை அண்மையில் You-tube இல் காணக்கிடைத்தது.  காட்சி சித்திரம், கதை சொல்லும் விதம் என அனைத்தும் மிக நேர்த்தியான வடிவமைப்பு. இயக்குனர் செந்தில் குமாரனுக்கு ஒரு சபாஷ்! 

இந்திய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான Times of India இன் தயாரிப்பில் உருவாகியுள்ள இக்காணொளிப் பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார் மதன் கார்க்கி! 

Most Read