யூடியூப் கார்னர்
Typography

மாத்ருபூமி கப்பா குழுவினரின் "நவரசம்" இசைக் காணொளியை அண்மையில் பார்க்க கிடைத்தது. தைக்குடம் பிரிட்ஜ் இசைக் குழுவினரின் இசையில் லிட்டில் ஸ்வயம்ப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலில், கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடவனமான கதகளியின் ஊடாக நவரசங்களும் காண்பிக்கப்படுகின்றன.

இவ்வருடத்தின் மிகச்சிறந்த தென்னிந்திய இசைக் காணொளிப் பாடல்களில் இதுவும் ஒன்று. மிக நேர்த்தியான வடிவமைப்பும், கதை சொல்லலும், கதைக்கேற்ற இசையும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன.

 

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

Most Read