யூடியூப் கோர்னர்
Typography

சில நேரங்களில் பிரபல இசையமைப்பாளர்களால் திரைப்படத்திற்கென நேரடியாக இசையமைக்கப்பட்ட பாடல்களைக்காட்டிலும் அதை மீண்டும் அதேபோன்று உருவாக்கி தருபவர்கள் உண்மையான பாடல்களையும் மிஞ்சிவிட்டனரோ என்று எண்ணத்தோன்றும்.

அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கென ஏ ஆர் ரஹ்மானால் உருவாக்கப்பட்ட ராசாளி பாடலின் Adichanalloor Anilkumar மற்றும் Ananthakrishnan G இன் மீள் உருவாக்கம்.

அனிருத்தின் நானும் ரவுடிதான் திரைப்பட எனை மாற்றும் காதலே பாடலின்  Rohit Surya Ft Josh Vivian இன் மீள் உருவாக்கத்தையும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS