யூடியூப் கோர்னர்
Typography

பிரபஞ்ச வெளியில் சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் ஒன்றான புதன், சூரியனைக் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற்றது.

நூற்றாண்டுக்கு ஒரு சில தடவைகள் மட்டுமே பூமியிலிருந்து இந்த அரிய நிகழ்வினைக் காண முடியும். புதன் இவ்வாறு சூரியனைக் கடந்து செல்கையில், ஒரு கரும் புள்ளிபோலவே காட்சி தரும். ஒரு நூற்றாண்டிற்கு பதின்மூன்று தடவைகளுக்கும் குறைவாகவே இந்த அரிய நிகழ்வு நடைபெறும்.

புதன் இவ்வாறு கடந்து சென்ற நிகழ்வு நேற்று நடைபெற்றது. இனி இவ்வாறான நிகழ்வு, வரும் 2032ஆம் ஆண்டளவிலே யே இடம்பெறும் என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூரியனைப் புதன் கடந்து செல்லும் நாசாவின் காட்சி வீடியோ :

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்