யூடியூப் கோர்னர்
Typography

இசை, நகைச்சுவை, அதனுடே கருத்துக்கள் என தனிநபர் நிகழ்ச்சியாக கவனம் ஈர்த்துவருகிறார் அலெக்ஸ் எனும் அலெக்ஸ்சாண்டர் பாபு.

ஊர் ஊராக சென்று "அலெக்ஸ் இன் வாண்டர்லாண்ட்" எனும் பெயரில் தனிநபர் நகைச்சுவை நிகழ்ச்சியை செய்துவந்த அலெக்ஸ், அண்மையில் 80, 90களில் வெளியான பிரபல பாடல்களை தொகுத்தெடுத்து அதனுடே நகைச்சுவை கதை பேசி இசைவாத்தியங்களை இசைத்தபடி நிகழ்த்திய நிகழ்ச்சி அமெசான் ப்ரைமில் வெளியானது. இதனையடுத்து இணையத்தள வாசகர்களிடையே மேலும் பிரபலமாகிவருகிறார்.

ஆங்கிலமொழியில் கதைபேசினாலும் இடை இடையே தமிழும் கலந்து வரும் இவரது நகைச்சுவைகளுக்கு சிரிக்காமால் இருக்கவேமுடியாது எனலாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்