யூடியூப் கார்னர்
Typography

இணைய வாசகர்கள் சிலரின் கருத்துக்களுடன் Sterlite துப்பாக்கி சூடு பற்றிய கவனிக்கத்தக்க வீடியோ --------------

ஜல்லிக்கட்டு போரட்டம் உண்மை இல்லை என்பது என் நீண்ட கால எண்ணம் அதை மிக அழகாக வெளிப்படுத்தியதற்கு நன்றி...

யார் போராளி மிக தெளிவாக விளக்கியிருந்தது அருமை..ஒட்டு அரசியலுக்கு வந்து உணர்ச்சி வசப்பட பேசி கோர்ட்டே கண்டிக்கற அளவு இளைஞர்களை உசுப்பு ஏற்றும் சுயநல அரசியல்வாதிகள் பெருக்கமும் ஒரு காரணம்..ஈழம் ஈழம் என்று உசுப்பேத்தி தமிழ்நாட்டை இன்னொரு ஈழமாக முயற்சிக்கும் சுயநல அரசியல்வாதிகளின்வார்த்தை சாலத்திற்கு அடிமை ஆகிவிடாதிர்..

---------------
 தனக்கு என்ன பவர் இருக்கு ....முதலமைசசருக்கு என்னென்ன பொறுப்பிருக்கு...அதை எப்படி கையாள வேண்டும் ....ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் என்னென்ன பணி கொடுக்க வேண்டும்..ஒரு தொகுதியில் எத்தனை ஊர் இருக்கு ...முதலில் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கு ..அதை எப்படி தீர்க்க வேண்டும் ...இது எதுவுமே தெரியாதவர்தான் முதல்வர் பதவியிலும் , மோடி யை பிரதமர் பதவியிலும் அமர்த்தி இருக்கிறது  ....கார்ப்பரேட் கம்பெனிகள் தனது சுயநல லாப நோக்கத்திற்காக ...

--------
You absolutely reflected my thoughts sir. ரொம்ப கோபமா வருது....ஆனா நம்மால எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கும் போது அது பெரிய frustration ஆக மாறுது...electionனு ஒன்னு வரும்...அங்க கோபத்த காட்டணும்

----------
 மிகச்சரியான பதிவு மக்களின் அடிப்படை மற்றும் பேராசையை வளர்ச்சி பாதை  தூண்டுதலில் தவிக்க விட்டு இயற்கையை சுரண்டுவது. ஆனால் இது நம் நாட்டின் திட்டம் மட்டும் இல்லை உலக நாடுகளின் பொருளாதார கொள்கை திட்டமும் இது தான் நம் போன்ற வளரும் நாட்டின் மீது பல ஒப்பந்தங்களின் வாயிலாக. இதற்க்கு நமது அரசியல் சூழலும் அரசியல் வாதிகளும் மிக சரியாக பொருந்துகிறது. - நன்றி திரு வாசுகி பாஸ்கர்.

------------
 அருமையான கருத்துக்கள் நண்பரே, மேலாதிக்க சிந்தனைகொண்ட முதலாளிகள் சிலரின் தேவைக்காக எதுவும் செய்ய சித்தமாகவிருக்கும் ஆட்ச்சியாளர்கள் உலகஒழுங்கு ஏற்படுத்திய மாற்றம்.பாரதம் தன் ஜனநாயகத்தையும், நெறிமுறைகளையும் புறக்கணித்து விலகிச்செல்வது எமது தார்மிக வாழ்விற்கு  பொருத்தமற்றது.மக்கள் நலம் முதன்மைப்படுத்தாத ஆட்சி .ஆபத்தானது.பணமும் ,பொருளும் மனிதனை தாழ்வுறச்செய்துவிடும்.சிந்தனை மாற்றம் மக்களிடத்தில் ஏற்படுத்தவேண்டும்.கொடும் வன்மையான சிந்தனையும் ,பேச்சுக்களும் நன்மைக்குப்பதிலாக தீமையே தரும்.கவனம் தேவை .இவர்கள் மனித நெறிமுறைகளை தாண்டி எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டார்கள் .

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்