யூடியூப் கார்னர்
Typography

காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. என்பது போல இணையத்தில் எதையோ தேடிப்போக பார்வையில் பட்டது இந்த ராஜபார்வை.

இரானிய இயக்குனர்களுக்கு மட்டுமே இந்தப் பார்வை வாய்க்குமா..? என எண்ணத் தோன்றும், இயக்குனர் Babak Habibifarன் "The fish and I" உண்மையில் பேரன்பும் பெருங்காதலும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்