சென்னை வட்டார வழக்கில் டகில் என்ற ஒரு வார்த்தை உள்ளது. டகில் என்றால் அள்ளி விடுவது என்று பொருள். விஜய்யின் சினிமா வாழ்க்கையில் பிகில் படம் 300 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது.

Read more: பிகில் பில்டப் ஆல் டகில் கிழிந்தது !

‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார் ரித்திகா சிங். அடிப்படையில் குத்துச் சண்டை வீராங்கனையான இவர் மும்பையில் வசித்துவருகிறார். இறுதிச் சுற்றைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் மொக்கை வேடங்களில் நடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வரவில்லை.

Read more: அசோக் செல்வனை நிஜமாகவே அடித்த ரித்திகா சிங் !

'தர்பார்' திரைப்படத்தை வாங்கி விநியோகித்த தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், ரஜினி வீட்டை முற்றுகையிட்டு ஏமாந்து திரும்பினர். தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால், தங்களுக்கு நேர்ந்த பெரும் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என அவர்கள் ரஜினியைக் கோரி வருகின்றனர்.

Read more: ரஜினிக்கு தேள் கொட்டினால் அன்புச் செழியன் வீட்டில் வீங்குவது ஏன் ?

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய வழிமுறைகளைக் கூறியுள்ளார்.

Read more: சத்தியராஜ் மகளின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பத்து கட்டளைகள் !

வருமான வரி ரைடும், நெய்வேலியில் பாஜகாவின் போராட்டமும் விஜயின் 64வது படத்துக்கு பெரும் இலவச விளம்பரமாக அமைந்துவிட்டது. இதனை விளக்கும் விதமாக விஜய் ரசிகர் ஒருவர் வடிவமைத்த போஸ்டர் செம ட்ரெண்டாகிவருகிறது.

Read more: விஜயின் 64-வது படத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்த பாஜக !

ஒத்தச் செருப்பு ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படாதது குறித்து புலம்பித் தீர்த்த பார்த்திபன், தற்போது அதே படம் தனக்கு நேரடி ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறது என்பதை தனது வித்தியாசமான கடிதம் மூலம் ஊடகங்களுக்குப் பகிர்ந்திருக்கிறார்.

Read more: ஒத்தச் செருப்பு வாங்கிக் கொடுத்த நேரடி ஹாலிவுட் பட வாய்ப்பு !

கோலிவுட்டில் இன்னொரு கமலாகவும், ரஜினியாகவும் வர தகுதியும், குணமும் கொண்ட அவர் தன்னிடம் உள்ள மன நல சிக்கல்களைக் களைந்து மீண்டு வந்து, சிறந்த திரைப்படங்களைத் தருவார் என்கிற நம்பிக்கை மிகச் சிலருக்கே இருக்கிறது. அவர் எஸ்.டி.ஆர். என்று தன்னை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சிம்பு. 1983 ஆம் ஆண்டு, பிப்ரவரி 3 ஆம் தேதி பிறந்த சிம்பு இன்று தனது 37-வது வயசில் அடியெடுத்து வைக்கிறார்.

Read more: கமல் பாதி.. ரஜினி மீதி... எம்.ஜி.ஆர். ஆக நினைக்கும் எஸ்.டி.ஆருக்கு இன்று பிறந்த நாள்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்