தமிழ் தேசியம் பேசும் தமிழர் அரசியல் அமைப்புகளை முறைவாசல் செய்து கலாய்ப்பதில் கெட்டிகாரர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நடிகர், ஆர்.ஜே, பாலாஜி. அவர் நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி' என்ற அரசியல் முரண்பகடி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Read more: நயன்தாராவை ஆட்டி வைத்த ஆர்.ஜே. பாலாஜி !

பதினைந்து ஆண்டுகளைக் கடந்து இன்னும் கதாநாயகியாக நடித்துவரும் த்ரிஷாவுக்கு ‘96’ படத்துக்குப் பிறகு எதுவும் தோதாக அமையவில்லை. மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக நடித்தபடமும் எடுபடவில்லை. இந்த நிலையில் சதுரங்கவேட்டை 2, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு மூன்று படங்களில் த்ரிஷா நடித்து முடித்திருந்தார்.

Read more: சொந்தப் படத்தையே நொந்தப் படமாக்கிய த்ரிஷா !

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது அசுரன். இன்னும் தமிழகத்தில் ‘செகண்ட் ரன்’ என்ற இரண்டாம் சுற்று திரையிடலில் சுமார் 11 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Read more: நமத்துப் போன தனுஷின் ‘பட்டாஸ்’ !

தமிழகத்தின் மணப்பாறை முறுக்கு, மண்பாறை காளை மாடுகள் மற்றும் மலை வாழை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற ஊர். அங்கே தற்போது ரஜினிக்கு வைக்கப்பட்ட கட்-அவுட்டால் பெரும் ரகளையாகிக் கிடக்கிறது ஊர்.

Read more: ‘தர்பார்’ ரகளை - மணப்பாறை மண்டையிடி!

தங்கள் மனம் கவர்ந்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது   ரசிகர்கள் அது தொடர்பான தற்சார்பு சமூக வலைக் காணொளிகளை வெளியிடுவது வழக்கம். ஒருபடி அதிகம் போய் நடன வீடியோக்கள் மூலமாகவும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து மகிழ்வார்கள்.

Read more: சிறுமியின் ‘தர்பார் பேபி வெர்சன்’ அட்டகாசம் !

எல்லா முன்னணி நடிகர்களிடமும் சமூக அக்கறையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் சூர்யா போன்ற ஒரு சிலர், தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்கிறார்கள்.

Read more: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சூர்யா !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் " தர்பார்" சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்தின் சம்பமளாக மட்டும் 100 கோடி, இயக்குனர் முருகதாஸுக்கு 25 கோடி, நயன்தாராவுக்கு 4 கோடி, அனிருத்துக்கு 5 கோடி என படத்தின் சம்பளம் மட்டுமே 150 கோடியைத் தாண்டியுள்ளது என்கிறார்கள்.

Read more: தடைகளை மீறி ‘தர்பார்’ படத்துக்கு முன்பதிவு !

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்