கோலிவுட் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து படத்தை தயாரிக்கிறார்கள். அந்தப் படத்தை விளம்பரப்படுத்த இசை வெளியிட்டு விழா பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

Read more: முன்னே அஜித்தும் பின்னே நயன்தாராவும் த்ரிஷாவும் !

கோலிவுட் இயக்குநர் வேலு பிரபாகரன் தீவிர நாத்திகர்.கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர். ஈவேரா பெரியாரின் பெருந்தொண்டர். பெரியாரின் குரலில் இவர் பேசிய உரைகள் இன்றைக்கும் சிறந்த உரைகளாகக் கொண்டாடப்படுகின்றன.

Read more: ஆச்சரியம் ஆனால் உண்மை ! - வேலு பிரபாகரனின் முருக தரிசனம் !

‘அசுரன்’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துவரும் படம் கர்ணன். அதற்கு பெரும் குடைச்சல் கொடுத்திருக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ. ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக கருணாஸின் மகன் கென்னை நடிக்க வைக்க வெற்றிமாறன் பரிந்துரைத்தார். ஆனால் தயாரிப்பாளர் தாணு, கருணாஸுடன் ஏற்பட்ட கசப்பான அனுபங்கள் காரணமாக மறுத்துவிட்டார். இந்த சமயத்தில் தலையிட்ட தனுஷ், ‘கருணஸிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம், அதற்காக அவரது மகனை மறுத்தளிப்பது சரியல்ல’ என்று தாணுவிடம் எடுத்துக்கூறி, கென் நடிப்பதை உறுதி செய்தார் தனுஷ்.

Read more: நடிகர் கருணாஸின் ‘யூ டூ ப்ரூட்டஸ்’ !

கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கியதில் இருந்தே பிரச்சினைகள்தான். கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்த லைக்கா புரடக்‌ஷனுக்கு கட்டம் மட்டுமில்லை வட்டம், சதுரம், லக்கினம் எதுவும் சரியில்லை போலிருக்கிறது. இத்தனைக்கும் லைக்கா சுபாஷ்கரன் மிகுந்த கருணை உள்ளம் படைத்தவர்.

Read more: இந்தியன் 2 படப்பிடிப்பு தொடருமா....?

TV தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக TV தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்தடுத்துவதும் ஒரு வாடிக்கையாக  மாறிவிட்டது. இந்தச் செயலுக்கு திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், வினியோகஸ்தருமான கேயார் கண்டணம் தெரிவித்துள்ளார்.

Read more: தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாதா? சினிமா தலைப்புகளை டிவி தொடர்களுக்கு பயன்படுத்துவது சரியா ? - கேயார்

இந்தியன் 2 படபிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே செல்வமணி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Read more: இந்தியன் 2 விபத்துக்கான காரணம் இதுதான் !

ரஜினி நடிப்பில் வெளியாகி அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று நெற்றிக்கண். இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் இயக்குநர் விசு.தற்போது சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வருகிறார். வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து உயிர் வாழ்ந்து வருகிறார்.

Read more: ரஜினிக்கும் தனுஷுக்கும் விக்கலை உருவாக்கிய விசு!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்