உலகம்சுற்றி
Typography

கல்லாதது உலகளவென்பது போல், உலகில் நாம் அறியாத இடங்களும், பார்க்காத மனிதர்களும், தெரியாத வாழ்வும், புரியாத மொழிகளும், கலைகளும் ஏராளம்.

உன்னதமான அத் தரிசனங்களை, 4தமிழ்மீடியாக் கலைஞர்கள், ஒரு சில நிமிடக் காட்சிப் பதிவுகளினூடு தரும்  பகுதி உலகம் சுற்றி.

இப்பகுதியினூடு இங்கு நீங்கள் காணவிருப்பது டென்மார்க்கில் அமைந்துள்ள kronborg castle.  இக்கோட்டை குறித்த இச் சுருக்கமான ஆவணத் தொகுப்பினைக் கீழே காணுங்கள். உங்கள் கருத்துக்களையும் தாருங்கள்.

Most Read