இந்தியாவில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு. சினிமாப் படப்பிடிப்புக்கள் இல்லை. படக்காட்சிகளும் இல்லை.

Read more: கொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....

இந்தியாவிலும், தமிழகத்திலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒரு விழிப்புணர்வு  வீடியோ செய்தினை வெளியிட்டிருக்கின்றார்.

Read more: கிருமி யுத்தம் : நடிகர் பார்த்திபனின் கவனயீர்ப்புக் கானொளி !

நடிகர் ஜெய் ஆகாஷ் நல்ல தோற்றப்பொலிவு கொண்டவர். ஆனால், நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு நடிப்பவர். மோசமான கதையம்சமும் உருவாக்கமும் கொண்ட படங்கள் தமிழில் எடுத்து பணத்தை வீணாக்கி வருபவர். தொடர்ந்து பணத்தை இழந்து வந்தாலும் படம் நடிப்பதையும் தயாரிப்பதையும் விடாமல் செய்து வருபவர்.

Read more: அடங்கவே அடங்காத நடிகர் ஜெய் ஆகாஷ் !

விஜய் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘நதியைப்போல நாம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்’ என்று உவமை வழியாகப் பேசிய விஜய், அதன்பின் ‘ரைடு வந்தாலும் வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு’ என்று பேசியது அரசியல் வட்டாரங்களைச் சூடாக்கி இருக்கிறது.

Read more: முத்தத்தை திருப்பிக் கொடுத்த விஜய் - மாஸ்டர் இசை வெளியீட்டில் விஜய்யின் முழுமையான் பேச்சு!

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் வலிகளையும் வேதனைகளையும் பேசிய தலித் சினிமாக்கள் தமிழில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன. இவற்றுக்கு நேரமாறாக சாதிய வன்மத்துடனும் துவேச உணர்வுடனும் எடுக்கப்பட்ட போட்டிப்படம்தான் ‘திரௌபதி’. அந்தப் படத்துக்கு உருவான எதிர்மறை விளம்பரம் மாபெரும் வெற்றிப் படமாக அதை ஆக்கிவிட்டது.

Read more: எதிர்மறை விளம்பரம் தந்த வெற்றி !

இந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து உரையாடியதன் பின்னதாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

Read more: மத்திய நிதியமைச்சர் ஐ சந்தித்த திரைப்படத்துறைக் குழு !

ரஜினி மீது வெறித்தனமான பக்தி கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரை குருவாக ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்து ரஜினியின் ரசிகர்களை தனது படங்களுக்கான பார்வையாளராக மாற்றிக்கொண்டவர்.

Read more: இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல ! கிளம்பும் ராகவா லாரன்ஸ் !

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்