ஒருநிமிடம்
Typography

இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான முதல் நூறு கலைஞர்களுக்குள் இடம் பிடிக்கும் 

புகழ்பெற்ற கலைஞர் இவர். தமிழிசை, நாடகம், சினிமா, அரசியல், எனும் பன்முகச் சிறப்புமிக்கக் கலைப் பெண்மணி குறித்த ஒரு நிமிடப் பதிவு இது.

பார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும்.

இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

மேலும் பல ஒரு நிமிடத் தொகுப்புக்கள் காண இந்த இணைப்பை அழுத்துங்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS