இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலாவின் "தாரை தப்பட்டை" திரைப்படத்திற்காக வெளிவந்திருக்கும் "பாருருவாய" பாடல் இப்போது தமிழ் உலகெங்கும் மிகப் பிரபலமான பாடல். ஆனால், இந்தப் பாடலின் வரிகள் தூய தமிழ் இலக்கிய சொற்பதங்களாக இருப்பதால், அதைப் பிரித்து பொருள் தேடுவதென்பது பல பேருக்கு அவ்வளவு இலகுவானதல்ல.  இதே கடினத்துடன், நானும் இப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவும் கூகிள் செய்தேன்.

Read more: இசைஞானியின் "பாருருவாய" : வரிகளும், அதன் அர்த்தமும்!

திருநீறணிந்தார்க்கு இன்னல் செய்திடக் கூடாதென்ற உயர் எண்ணத்தால் தன்னின்னுயிரைஈந்த, எயினனூர் ஈழக்குலச் சான்றோர் ஏனாதிநாத நாயனார் குருபூசை இன்று. இளவரசர்க்கு வாட்போர் பயிற்றி வாழ்ந்த ஏனாதிநாதர், அதன் வழி கிடைக்கும் நிதியம் கொண்டு சிவப்பணி செய்து சிவனடியார் தாள் போற்றும் சைவவாழ்வு வாழ்ந்திட்ட உத்தமர்.

Read more: ஏனாதிநாத நாயனார்

உலகில் உள்ள யாவருக்கும் அருள் தருபவள் அன்னை அபிராமி அவளே எம்மை எப்போதும் காத்திடும் தாயும் தந்தையாகவும் இருக்கிறாள். நித்திய கல்யாணி எனத்திகழும் அம்பிகை அபிராமிப்பட்டரின் கண்களுக்கு தாயாக கன்னியாக, குழந்தையாக, தெய்வமாக, ஞானப்பேரொளியாக, திருக்கடவூரில் வீற்றிருந்தார்.

Read more: அமாவாசையின் பூரணை நிலவு

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்