மனமே வசப்படு
Typography

உங்களது பேஸ்புக் டைம்லைன் புகைப்படம் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும், அதே நேரம் பயனுடையதாகவும் இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

 இங்குள்ள மனமே வசப்படு பேஸ்புக் டைம்லைன் புகைப்படங்கள் உங்கள் ஆவலை பூர்த்தி செய்ய முனையும் என நம்புகிறோம். மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தை லைக் செய்வதன் மூலமும், இவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும் இம்முயற்சியை நீங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தலாம்.

மனமே வசப்படு பேஸ்புக் பக்கம் : http://www.facebook.com/ManameVasappadu

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு தொகுப்புக்கள் : http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu

(இப்படங்களை கணனியில் சேமிப்பதன் மூலம்  Actuel Size  அளவை பெறமுடியும்.

சேமிக்கும் முறை : Firefox, Chrome ஆகிய பிரவுசர்களில் டத்தின் மீது வலது கிளிக், பின்னர் Save image as.
Internet Explore பிரவுசரில் படத்தின் மீது வலது கிளிக், பின்னர் Save picture as செய்து தேவையான ஃபோல்டரை தெரிவு செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.)

 

- ஸாரா

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்