“தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய போக்கு– சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம்– தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. 

Read more: அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவசியம்: குமாரவடிவேல் குருபரன்

இக் கட்டுரையின் கருத்துக்கள் வாசிப்புக்கும், வாதத்திற்குமுரியவை. கட்டுரையாளர் நிலாந்தனுக்குரிய நன்றிகளுடன் அவரது தளத்தில் வெளியான இக் கட்டுரையினை மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

Read more: தமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது?

(இலங்கை அரசியல் கள நிலைமைகளை நேர்த்தியான பார்வையோடு தொடர்ச்சியாக எழுதி வருபவர் ‘பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன்’ அவர்கள். அவர், இன்றை தினக்குரலில் எழுதியுள்ள இந்தக் கட்டுரையை தினக்குரலுக்கான நன்றி அறிவிப்போடு மீள்பிரசுரம் செய்கிறோம்) 

Read more: தேர்தல் அரசியலும் ஜனாதிபதி(யாக) சி.வி.விக்னேஸ்வரனும்!

இந்தியாவில் தேர்தல் என்பது இமாலய நிகழ்வு. இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை 7 தவணைகளாக நடக்கும் இந்தத் தேர்தலில் சுமார் 815 மில்லியன் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நிகழ்ச்சி.

Read more: வியக்க வைக்கும் இந்திய தேர்தல் !

இலங்கையில் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றோடு (மே 18) ஐந்து வருடங்களாகிறது. இந்த நிலையில், மோதல்களுக்குப் பின்னரான இலங்கை அரசியல் களத்தின் எதிர்த் தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தினக்குரல் பத்திரிகையின் இன்றைய ஆசிரியர் தலையங்கம் ஓரளவுக்குப் பேசியிருக்கின்றது. அதனை, தினக்குரலுக்கான நன்றி அறிவிப்போடு, இங்கு மீளப்பதிகிறோம். - 4Tamilmedia Team

Read more: இலங்கை அரசின் போர் வெற்றி விழா; இன நல்லிணக்கத்துக்கு சாவு மணி!

‘தந்தை செல்வா’ என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் (மார்ச் 31, 1898- ஏப்ரல் 26, 1977) சிரார்த்த தினம் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு கொழும்பு பல்பலப்பிட்டியில் தமிழரசுக் கட்சி நடத்திய நினைவுப் பேருரை நிகழ்வின் கலந்து கொண்டு இலங்கையின் மூத்த சட்டத்தரணியான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண “The National Question: All about State Power (தேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே) எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் இது.  

Read more: தேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே!

நேற்றைய T20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா தோற்க யார் காரணம்? தெரியவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு ஒரு எளிய பலிகடா மாட்டியுள்ளார். யுவ்ராஜ் சிங். முக்கியமான கட்டத்தில் அவரது 21 பந்து 11 ஓட்டங்கள் இந்தியாவின் மட்டையாட்ட வேகத்தை சறுக்குமர விளையாட்டு போல் ஆக்கியது. ரசிகர்கள் யுவ்ராஜ் சிங்கின் வீட்டின் மேல் கல்லெறிந்து கோபத்தை காட்டி உள்ளார்கள். ஊடகங்களில் அவர் மீது கடும் கண்டனங்கள் எழுகின்றன. இறுதி ஆட்டம் முடிந்ததும் யுவ்ராஜ் ஒவ்வொரு வீர்ராக சென்று கை கொடுத்தார். அப்போது விராத் கோலி மட்டும் கோபத்தில் விலகிச் சென்றாராம்.

Read more: யுவ்ராஜ் சிங்; தன்னையே வருத்திக் கொள்ள வேண்டுமா?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்