தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதியும், விசேட தூதுவருமாகிய சிறில் ரமபோசா இலங்கை வந்து போயிருக்கிறார். ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழு அதன் செயற்பாட்டை தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் அவருடைய விஜயம் நிகழ்ந்திருக்கிறது. மற்றொரு தென்னாபிரிக்கரான நவிப்பிள்ளையின் வருகையை எரிச்சலோடு எதிர் கொண்ட அரசாங்கம், ரமபோசாவை அமைதியாக வரவேற்றிருக்கிறது. 

Read more: தென்னாபிரிக்க முயற்சிகள் வெற்றிபெறுமா?! (நிலாந்தன்)

“நீங்க அங்க போங்கம்மா…” பட்டியலிடப்பட்ட கேள்விகளை கேட்டு தீர்த்ததன் பின்னர் தாயொருவரை இன்னொரு மேசைக்கு (காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி) ஆணைக்குழுவினர் அனுப்பிவைக்கின்றனர். 

Read more: கணவர் உயிரோடு இருக்க மரணச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன்; முல்லைத்தீவில் சாட்சியம்!

“ஆயிரம் சமர்களில் ஜெயிப்பதை விடவும் உன்னை நீயே ஜெயிப்பது சிறந்தது. அந்த வெற்றி உனக்கே உரியது. அதை உன்னிடமிருந்து யாரும் எடுக்க முடியாது. தேவதைகளாலோ அல்லது அசுரர்களாலோ அல்லது சொர்க்கத்தாலோ அல்லது நரகத்தாலோ அதை உன்னிடமிருந்து எடுக்க முடியாது -புத்தர் 

Read more: முஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன?! (நிலாந்தன்)

தொடக்கம் 1 : மியான்மார் : திகதி – 20 மார்ச் 2013.

முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தை சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார்.

Read more: 969: இது முடிவல்ல; முடிவின் தொடக்கம்! (என்.சரவணன்)

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. சாதாரண தமிழ்ப் பொதுசனம் நம்புவது போல இது அதன் பரந்தகன்ற பொருளில் ஒரு சக்திமிக்க முழுமையான அனைத்துலக விசாரணைக் குழு அல்ல. ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியில் காட்டிக் கொள்வதைப் போல புறக்கணிக்கத்தக்கதும் அல்ல. இவை இரண்டுக்கும் இடையில் தானிருக்கிறது அதன் முக்கியத்துவம். 

Read more: மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தமிழர்களுக்கு நன்மை தருமா?! (நிலாந்தன்)

பி.பி.சி. உலக சேவையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கிழக்கிலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்காக கிழக்கில் முஸ்லிம்களைப் பேட்டி கண்டிருந்தார்.

Read more: முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வியுறுகின்றதா? (நிலாந்தன்)

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் இலங்கை அரசியல் சூழலில் புதிய பேச்சுக்கள் அல்லது அதிர்வுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களின் 60 ஆண்டுகளையும் தாண்டி அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய புதிய பேச்சுக்கள். அதாவது, புதிய பேச்சுக்கள் என்பது அவ்வளவு புதிது அல்ல.

Read more: மோடி மந்திரம்: பொலிஸ் அதிகாரம் பற்றி பேச ஆரம்பிக்கும் மஹிந்த அரசாங்கம்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்