இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகின்றது. ஆயுத மோதல்களுக்கான தோற்றுவாய் எது, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கூட அதன் விளைவுகளின் நீட்சி நாட்டுக்குள் செலுத்தும் தாக்கம் எவ்வகையானது?, என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராயப்பட வேண்டிய காலகட்டமொன்றுக்குள் நாடு தொடர்ந்தும் இருக்கின்றது.

Read more: நம்பிக்கையை விதைக்காமல் நல்லிணக்கத்தை அறுவடை செய்ய முடியாது !

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது.  அதிகாரங்களுக்கான தொடர் போராட்டங்களின் நீட்சியின் அடிப்படையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்தாலும், அதோடு சேர்த்து கொஞ்சமாக உள்ளக அபிவிருத்தி சார்ந்த நம்பிக்கைகளும் இருந்தன.

Read more: வடக்கு மாகாண சபையின் நிர்வாகக் குறைபாடுகள்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துவிட்டதாக மாநில தலைமை செயலாளார் கே.ஞானதேசிகன் அண்மையில் அறிவித்திருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பில் மத்திய உள்துறைச் செயலாளருக்கு அவர் கடிதமொன்றையும் எழுதியிருக்கின்றார். 

Read more: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை; தேர்தல் நாடகமாக முடியக் கூடாது!

பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற ஒருங்கிணைந்த இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) அனுஷ்டிக்கப்படுகின்றது.

Read more: ‘ஒரே நாடு ஒரே தேசம்’ எனும் கோசம் சொல்லும் செய்தி!

யாழ் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய ஒழுக்க(?) விதிமுறைகளை அறிவித்துள்ளது.

Read more: யாழ் பல்கலைக்கழக ஆடைக் கட்டுப்பாடு; கலாச்சார வேடத்தில் காட்டுமிரண்டித்தனம்!

இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்போடு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Read more: சரத் பொன்சேகா விடுத்த அழைப்பு சர்வதேச விசாரணைக்கானது அல்ல!

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்