Wednesday, Jun 19th

Last update09:11:15 PM

இன்றைய டுவிட்டர் #Soty

பாலிவூட்டில் இன்று வெளியாகியுள்ள படம் SOTY (Student Of The Year).

பல புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் கரன் ஜோகர். இவர் பாலிவூட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்திருந்தவர்.அதனால் SOTY படமும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.

கல்லூரியில் பயிலும் மூன்று நண்பர்களின் இடையே நடைபெறும் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக படம்பிடித்து காட்டுகிறது SOTY.

இதனையடுத்து இன்றைய டுவிட்டரிலும் இப்படம் பற்றிய தகவல்கள் , செய்திகள் சூடுபிடித்துள்ளன. இதனால் #SOTY எனும் சொல் பிரபலமடைந்து வருகிறது.

 

soty திரைப்பட டெய்லர்

4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus