இன்றைய டுவிட்டர் #khurshid
- Sunday, 14 October 2012 12:21
அர்விந்த் கேஜ்ரிவால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டுநிறுவனம் நடத்திவரும் சல்மான் குர்ஷித் போலிப்பத்திரங்களை கொண்டு பாரிய நிதி மோசடி செய்தததாக குற்றம் சுமத்தி அவரை பதவி விலகக் கோரியு வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை என ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்து வரும் செய்திகள் அண்மையில் சூடுபிடித்திருக்கிறது.
இதனிடையே டுவிட்டரிலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. இதனால் #khurshid #kejriwal போன்ற சொற்கள் டுவிட்டரில் பிரபலமடைந்து வருகிறது. அதன் இணைப்பு இங்கே:
4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia
தொடர்புச் செய்திகள்:
- என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை என நிரூபிப்பேன் : சல்மான் குர்ஷித்
- மாற்றுத் திறனாளிகளை கொண்டு அரசியல் செய்கிறார் கெஜ்ரிவால்: லூயிஸ் குர்ஷித்
- அர்விந்த் கேஜ்ரிவாலின் ஊழல் குற்றச்சாட்டுக்களும் : அரசியல் வாதிகளும்!

.jpg)