செவ்வாயில் க்யூரியாசிட்டி எவற்றை கண்டுபிடிக்கவுள்ளது? - டுவிட்டரில் கூறுங்கள்
- Monday, 06 August 2012 12:26
நாசாவின் க்யூரியாசிட்டி செவ்வாயில் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
இன்றைய டுவிட்டரில் க்யூரியாசிட்டி என்ற சொற்தொடரும் க்யூரியாசிட்டி என்ற ரோபோ வாகனம் செவ்வாயில் கண்டுபிடிக்கவுள்ள விடயம் என்ன என்ற சொற்தொடர்கள் பிரபலமடைந்துள்ளன. அவற்றின் இணைப்புக்கள் இங்கே
4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia

.jpg)