இன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கான தனது 5 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்து சிட்னியை வந்தடைந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அவரது துணைவியார் சாரா. ஒரு இஸ்ரேல் பிரதமராகத் தனது முதல் அவுஸ்திரேலிய விஜயத்தை மேற்கொண்டிருந்த பெஞ்சமின் இன்று ஞாயிறு அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜுலியே பிஷோப்பை சந்தித்துப் பேசியுள்ளார்.

Read more: அவுஸ்திரேலியாவுக்கான தனது முதலாவது விஜயம் மிகச் சிறப்பாக இருந்தது : இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு

பெப்ரவரி 13 ஆம் திகதி வடகொரிய அதிபரின் சகோதரரான கிம் ஜொங் நம் என்பவர் மலேசிய விமான நிலையத்தின் பட்ஜெட் டேர்மினலில் வைத்து ரகசிய பெண் ஏஜண்டு மூலம் விஷ ஊசி செலுத்தப் பட்டுக் கொலை செய்யப் பட்டார். குறித்த விஷ ஊசி பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆயுதம் என ஐ.நா பிரகடனப் படுத்தியுள்ள நிலையில் மலேசிய விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப் படுத்தப் பட்டிருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

Read more: வடகொரிய அதிபரின் சகோதரர் கொலையை அடுத்து விமான நிலையப் பாதுகாப்பினை அதிகரித்துள்ள மலேசியா

சுவிற்சர்லாந்து நாட்டில் பல இடங்களில் இதுவரையில்லாத அளவு பிப்ரவரி மாதத்தில் வெயில் அதிகரித்துள்ளது. 

Read more: சுவிற்சர்லாந்தில் இதுவரையில்லாத அளவு வெயில்!

கென்யாவின் தேசியப் பூங்காவில் உள்ள யானைகளை, சிறிய ரக விமானங்கள் மூலம் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Read more: கென்யாவில் சிறிய ரக விமானங்கள் மூலம் யானைகளை கணக்கிடும் பணி!

வங்கதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹிஜாப் அணிந்த முன்னால் முஸ்லிம் பெண் வெள்ளை மாளிகை ஊழியரான ருமானா அஹ்மெட் என்பவர் டிரம்பின் அண்மைய 7 முஸ்லிம் நாடுகளுக்கான விசா தடை உத்தரவை அடுத்துத் தான் சுய விருப்பத்தின் பேரில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 2011 முதல் வெள்ளை மாளிகை ஊழியராகவும் NSC எனப்படும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினராகவும் கடமையாற்றிய இவர் டிரம்பின் புதிய நிர்வாகத்தின் கீழ் வெறும் 8 நாட்களே கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: டிரம்பின் விசா தடை  உத்தரவை அடுத்து வங்கதேச பெண் வெள்ளை மாளிகை ஊழியர் சுயமாக வெளியேறினார்

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை அதிகாரியாக முதல் பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Read more: ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை அதிகாரியான முதல் பெண்

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Read more: தெற்கு கலிபோர்னியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்