அண்மைக் காலமாக ISIS வசம் இருக்கும் மோசுல் நகரை ஈராக் மற்றும் குர்து படைகள் தீவிரமாக முற்றுகையிட்டு வருவதால் அங்கிருக்கும் சுமார் 5 இலட்சம் மக்களுக்கு மிக மோசமான தண்ணிர் தட்டுப்பாடு நிலவுவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

Read more: ஈராக்கின் மோசுல் முற்றுகையை அடுத்து 5 இலட்சம் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு

அண்மையில் நெதர்லாந்தில் வளர்க்கப் பட்டு வந்த இலட்சக் கணக்கான வாத்துக்களுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டு அவை அழிக்கப் பட்டிருந்தன.

Read more: ஜப்பானிலும் பறவைக் காய்ச்சல் இனங் காணப்பட்டதை அடுத்து 330 000 பறவைகள் அழிப்பு

மறைந்த கியூபாவின் புரட்சித் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம் நேற்று புதன் கிழமை தலைநகர் ஹவானாவில் ஆரம்பித்து தொடர்ந்து 4 நாட்களாக இடம்பெற்று இறுதியில் கிழக்கு நகரான சாண்டியாகோவில் அவரின் சடலம் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.  நேற்றைய ஊர்வலத்திலேயே பெருந் திரளான மக்கள் ஆயிரக் கணக்கில் பங்கேற்றுக் கொண்டனர்.

Read more: பல ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற கியூபாவின் மறைந்த தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம்

அண்மைக் காலமாக ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி வரும் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே தான் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Read more: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே பதவி விலகப் போவதாக அறிவிப்பு

சவுதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாகப் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடைச் சட்டம் நிலவி வருகின்றது. இந்நிலையில் அண்மையில் சவுதி நாட்டின் இளவரசரும் கோடீஸ்வரருமான அல்வலீட் பின் தலாட் இதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: பெண்கள் வாகனம் ஓட்ட மறுக்கும் சட்டம் சவுதியின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு! : சவுதி இளவரசர் கருத்து

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு மேற்கே 70 km தொலைவில் அமைந்துள்ள பிடிங்குஸன் என்ற கிராமத்தில் உள்ள வாத்துப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது கண்டறியப் பட்டதை அடுத்து அங்கு 1 km சுற்றளவிலுள்ள 2 பண்ணைகளில் இருந்து 190 000 வாத்துக்கள் அழிக்கப் பட்டுள்ளன.

 

Read more: நெதர்லாந்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க 190 000 வாத்துக்கள் அழிக்கப் பட்டன

திங்கட்கிழமை மாலை அளவில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் ஒன்று கொலம்பிய நாட்டிலுள்ள மலைகளில் மோதி விபத்தில் சிக்கியதில் 76 பேர் கொல்லப் பட்டதாகவும் 5 பேர் உயிருடன் மீட்கப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: பிரேசிலின் உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் விபத்து! : 76 பேர் பலி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்