மலேசிய முன்னால் பிரதமர் நஜீப் ரசாக் இற்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் அந்நாட்டுப் போலிசார் சோதனை நடத்தினர்.

Read more: மலேசிய முன்னால் பிரதமர் நஜீப் ரசாக் இடத்தில் சோதனை! : விலையுயர்ந்த பொருட்கள் சிக்கின

1999 இந்தியாவுடனான கார்கில் போரில் பாகிஸ்தான் வலுவான நிலையில் இருந்த போதும் பின்வாங்க முனைந்தமைக்கு நவாஸ் ஷெரீஃப் தான் காரணம் என்றும் இதன் மூலம் அவர் தவறிழைத்து விட்டார் என பாகிஸ்தானின் முன்னால் சர்வாதிகாரியும் இராணுவத் தலைவருமான பெர்வேஷ் முஷாரஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: கார்கில் போரில் பாகிஸ்தான் பின் வாங்க நவாஸ் ஷெரீஃப் தான் காரணம்! : முஷராஃப் குற்றச்சாட்டு

சமீபத்தில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணைவியார் மெலானியா டிரம்ப் மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் என்ற இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

Read more: தனது மனைவி மெலானியா வைத்திய சாலையில் திடகாத்திரமாக உள்ளார் என டிரம்ப் தெரிவிப்பு

வறிய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் மீண்டும் எபோலா தொற்று நோய் பரவத் தொடங்கியுள்ளது. ஏப்பிரல் 4 முதல் மே 13 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்துக்குள்ளேயே இந்த எபோலா பாதிப்புக்கு 19 பேர் பலியாகியும் 39 பேருக்கு தொற்றியிருப்பது உறுதிப் படுத்தப் பட்டும் உள்ளது.

Read more: காங்கோ குடியரசில் மீண்டும் பரவும் எபோலா நோய்! : 19 பேர் பலி, 39 பேருக்குப் பாதிப்பு

உலகில் மிக அதிக வயதில் அதாவது தனது 92 ஆவது வயதில் மலேசியப் பிரதமராகத் தேர்வான மஹாதீர் முகமது தான் குறைந்த பட்சம் ஓரிரண்டு காலமே பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.

Read more: மஹதீர் முகமது குறைந்தது 2 வருடங்களே பதவியில் நீடிக்கப் போவதாக அறிவிப்பு

மியான்மாரில் இருந்து இனவழிப்புக் காரணமாக வங்க தேசத்துக்கு இடம் பெயர்ந்துள்ள இலட்சக் கணக்கான மக்களை உரிய முறையில் மீளப் பெற மியான்மார் அரசு தாமதமாக்கி வருவதால் இந்த அகதிகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள வங்கதேச அரசு திண்டாடி வருகின்றது.

Read more: றோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல்

இஸ்ரேல் அரசு ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறக்க முனைந்த காரணத்தால் ஆத்திரமடைந்த பாலத்தீனர்கள் காஸா எல்லையில் கடும் போராட்டம் நடத்தினர்.

Read more: காஸாவில் இஸ்ரேலிய படைகளால் 52 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்