உலக நாடுகளில் தொழில் தொடங்க சிறந்த நாடு என்ற பெருமையை உலக வங்கி நியூசிலாந்துக்கு வழங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் என்ற உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் 10 வருடங்களாக முதலாம் இடத்தில் இருந்த சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more: நியூசிலாந்தை தொழில் தொடங்க சிறந்த நாடாக உலக வங்கி அறிவிப்பு!

மக்கள் நிம்மதியாகவும், குதூகலமாகவும், சந்தோஷமாகவும் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம் பெற்றுள்ளது. 

Read more: மக்கள் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம்!

 

G20 மாநாட்டுக்கு முன்பதாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தென்சீனக் கடல் விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து இந்தியாவே முடிவெடுக்க வேண்டும் என்றுள்ளார்.

Read more: தென் சீனக் கடல் விவகாரத்தில் இந்தியா பேச வேண்டும்! : ஜப்பான்

இஸ்ரேல் நோக்கி மறுபடியும் பாலஸ்தீனத்தின் போராளிகள் ராக்கெட்டுத் தாக்குதல் நடத்தியதால் பதிலடியாக இஸ்ரேல் விமானப்படை காஸா ஸ்டிரிப் இலுள்ள ஹமாஸ் இலக்குகள் மீது திங்கட்கிழமை குண்டு வீசியுள்ளன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன துருப்புக்கள் 2008 ஆம் ஆண்டு முதல் 3 தடவை யுத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ளன.

Read more: பாலஸ்தீனத்தின் ராக்கெட்டு தாக்குதலை அடுத்து காஸா நோக்கி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் படைகள்!

அமெரிக்காவின் முன்னால் இராஜதந்திரிகள் அடங்கிய குழு ஒன்றிட்கும் வடகொரியாவின் அரச அதிகாரிகளுக்கும் இடையே மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இரு நாட்களுக்கு அதிகார பூர்வமற்ற சந்திப்பு ஒன்று மூடிய கதவுகளுக்கிடையே இடம்பெற்றுள்ளது.

Read more: மலேசியாவில் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை மாலை பாகிஸ்தானின் குவெட்டா நகரிலுள்ள போலிஸ் அகெடமி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெரும்பாண்மை போலிசார் உட்பட 60 பேர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Read more: 60 போலிசாரைப் பலி கொண்ட பாகிஸ்தான் குவெட்டா நகரத் தாக்குதலுக்கு ISIS பொறுப்பு

பிரான்ஸின் கலேய் (Calais) நகரிலுள்ள பாரிய அகதி முகாம் இன்று திங்கட்கிழமை அதிரடியாகக் கலைக்கப் பட்டதுடன் அங்கிருந்து பல ஆயிரக் கணக்கான அகதிகள் படிப்படியாக வெளியேற்றப் பட்டு வருகின்றனர். திருப்பி அனுப்பப் பட்டவர்களில் சிலர் மகிழ்ச்சியாகத் திரும்பினர் என்றும் ஏனையவர்கள் குழப்பமடைந்த நிலையிலும் அதிர்ச்சி அடைந்த நிலையிலும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

Read more: பிரான்ஸின் கலே முகாம் கலைக்கப் பட்டது! : பல ஆயிரக் கணக்கான அகதிகள் திருப்பி அனுப்பப் படுகின்றனர்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்