தெற்கு ஜேர்மனியின் ரோட் ஆம் சீ என்ற பகுதியில் குடியிருப்பு ஒன்றுக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: தெற்கு ஜேர்மனியில் துப்பாக்கிச் சூட்டுக்கு 6 பேர் பலி

3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் எப்படியிருக்கும் என மானுடவியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

Read more: 3000 ஆமாம் ஆண்டுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு

இனப்படுகொலைகளை நிறுத்தி விட்டு இதற்கு உள்ளான மற்றும் பாதிப்படைந்த றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்களைப் பாதுகாக்க மியான்மார் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா நீதிமன்றம் மியான்மாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Read more: இனப்படுகொலையை நிறுத்தி றோஹிங்கியாக்களை பாதுகாக்க வேண்டும்! : மியான்மாருக்கு ஐ.நா உத்தரவு!

அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் 2 ஆவது நாடாக விண்வெளிப் படையை அமைக்கும் திட்டத்தில் ஜப்பான் உள்ளது.

Read more: அமெரிக்காவை அடுத்து விண்வெளிப் படை அமைக்கும் 2 ஆவது நாடாகிறது ஜப்பான்?

சர்வதேச அரங்கத்தில் முக்கியமான தருணத்தில், இறுதி யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரிடம் கையளிக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே ? எனும் விடயத்தை முன் வைத்து முன்னெடுக்கப்படும்ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை.

Read more: இறுதி யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரிடம் கையளிக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே ? - பிரித்தானிய தமிழர் பேரவை

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மசோதா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டு பிரிட்டன் மகாராணியாராலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Read more: நாடாளுமன்ற ஒப்புதலுடன் பிரிட்டன் மகாராணியாராலும் அங்கீகரிக்கப் பட்டது பிரெக்ஸிட்!

சீனாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு ஒரே வாரத்தில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் இது பிற நாடுகளின் சதி இருக்கலாம் எனவும் இது சீனா மீது தொடுக்கப் பட்ட பயோ வார் எனப்படும் உயிரியல் போராக இருக்கலாம் எனவும் பரவலாகச் சந்தேகிக்கப் படுகின்றது.

Read more: சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு 9 பேர் பலி! : உயிரியல் போர் என சந்தேகம்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்