பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் இந்திய தூதரக உயர் அதிகாரியின் மொபைல்
போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியின் மொபைல் போன் பறிப்பு

ஆப்கானுக்கு மேலதிக இராணுவ வீரர்களை அனுப்புவது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆலோசித்து வரும் நிலையில் யுத்தத்தால் கடுமயாகப் பாதிக்கப் பட்டுள்ள அங்கு இன்னமும் சில இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப் பட்டாலும் பாதுகாப்பு நிலமை மிகவும் மோசமடையவுள்ளது என அமெரிக்காவின் மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலமை மிகவும் மோசமடையவுள்ளது : அமெரிக்க தலைமைப் புலனாய்வு அதிகாரி

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாரளுமன்ற பிரதி சேர்மேன் அப்துல் கஃபூர் ஹைடெரி பயணம் செய்த வாகனப் பேரணி மீது ISIS போராளி ஒருவர் நடத்திய தற்கொலைக் குண்டு தாக்குதலில் 25 பேர் பலியானதுடன் 50 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Read more: பாகிஸ்தானில் ISIS இன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு 25 பேர் பலி

பாகிஸ்தான் இராணுவமும்  அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ISI உம் இணைந்து சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ள (Civil war) முயற்சி செய்து வருகின்றன என அந்நாட்டின் 4 ஆவது மிகப் பெரிய கட்சியான MQM இன் தலைவர் அல்டாஃப் ஹுஸ்ஸைன் குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ளி வருகின்றது பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI:அல்டாஃப் ஹுஸ்ஸைன்

தென்கொரியாவின் புதிய அதிபராக இரு தினங்களுக்கு முன் பதவியேற்றுக் கொண்ட மூன் ஜே இன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடனும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுடனும் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

Read more: சீன, ஜப்பான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே இன்

அன்னிய நாடுகளிடமிருந்து தனது வளங்களையும், மக்களையும் தற்காத்துக்
கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவ பலம் மிக முக்கியமானதாக
இருக்கிறது.

Read more: இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகள்

வியாழக்கிழமை அதிகாலை சீனாவின் மேற்கேயுள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் 5.4 ரிக்டர் அளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி  8 பேர் பலியானதுடன் 20 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் உணரப் பட்டது.

Read more: சீன நிலநடுக்கத்தில் 8 பேர் பலி : 20 பேர் படுகாயம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்