நாளை துவங்கும்  ரஷ்யா-பாக்., கூட்டு ராணுவ பயிற்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இல்லை என்று, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அறிவித்துள்ளார். 

தீவிரவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் துரோகம் செய்துவிட்டது என்று, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தான் பதவியேற்ற சில மாதங்களுக்குள் மியான்மாரில் இராணுவத்தினருக்கும் சிறுபான்மை போராளிக் குழுக்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த முனைப்புடன் செயற்பட்டு வருபவர் மியான்மார் அரச தலைவி ஆங் சான் சூ க்யி ஆவார். 

வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய கவிதைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிகையாளர் வெளியேற்றம் செய்யப்பட்டார். 

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பேக்கஜிங் தொழிற்சாலை ஒன்றில் இன்று சனிக்கிழமை திடீரென பொயிலர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பலியாகியும் 50 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர். 

ஆப்ரிக்காவின் காடுகள், புல்வெளிகளில் அலைந்து திரியும் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல, அவை நான்கு இனங்களைச் சேர்ந்தவை என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

More Articles ...

Most Read