2 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட ஆண் மருத்துவத் தாதி ஒருவர் நோயாளிகளுக்கு அளவுக்கதிகமாக மருந்துகளை அளித்ததன் மூலம் கிட்டத்தட்ட 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமாகி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

Read more: அளவுக்கு மீறி மருந்து அளித்தன் மூலம் 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமான ஜேர்மன் மருத்துவத் தாதி

மெக்ஸிக்கோ அமெரிக்கா இடையே எல்லையில் சுவர் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான செலவை மெக்ஸிக்கோ அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தத்துக்கு எந்த ஒரு கட்டத்திலும் அடிபணிய மாட்டோம் என மெக்ஸிக்கோ அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

Read more: எந்தவொரு கட்டத்திலும் எல்லைச் சுவருக்கு பணம் தர மாட்டோம்! : டிரம்புக்கு மெக்ஸிக்கோ அறிவுறுத்து!

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை 12 வருடங்களுக்குப் பின்னர் மிக வலிமையான ஹார்வே புயல் தாக்கி வருகின்றது. வெள்ளிக்கிழமை முதல் மணிக்கு 130 Km வேகத்தில்  கரையைக் கடந்து சென்றுள்ள இந்தப் புயலால் டெக்ஸாஸ் மாநிலம் துவம்சம் ஆகியுள்ளது.

Read more: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்து வரும் ஹார்வே புயல்

ஆகஸ்ட் 21ம் திகதியான இன்று முழு அளவிலான சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

Read more: வரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக காணப்போகும் அமெரிக்கர்கள்

இன்று சனிக்கிழமை காலை வடகொரியா மீளவும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனால் தென்கொரியா அதிர்ச்சியடைந்துள்ள போதும் அமெரிக்கா இன்றைய சோதனையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது என அறிவித்துள்ளது.

Read more: வடகொரியா மீளவும் ஏவுகணை சோதனை! : தோல்வி என்கிறது அமெரிக்கா

மியான்மாரில் பாதுகாப்புப் படையினருக்கும் றோஹிங்கியா போராளிகளுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் 77 றோஹிங்கியா முஸ்லிம்களும் 12 பாதுகாப்புப் படையினரும் பலியாகி உள்ளனர்.

Read more: மியான்மாரில் றோஹிங்கியா போராளிகளுக்கும் படையினருக்கும் இடையே மோதல்! : 89 பேர் பலி

2011 ஆம் ஆண்டு சுனாமியால் மோசமாகத் தாக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலைப் பகுதிக்கு அண்மையில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது அமெரிக்காவால் போடப்பட்டு வெடிக்காது இருந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Read more: ஜப்பானின் ஃபுக்குஷிமாவில் 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்