அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் குட்டால் என்ற 104 வயது முதியவர் தன்னுடைய மரணம் தனது விருப்பப் படி நிகழ வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அண்மையில் சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்று இடம் பெயர்ந்திருந்தார்.

Read more: கருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்ற 104 வயது முதியவர்

புதன்கிழமை மாலை கென்யாவின் நகுரு கவுண்டி மாகாணத்தில் உள படேல் என்ற அனைக்கட்டு திடீரென உடைந்து தண்ணீர் அதிக வேகத்தில் வெள்ளமாகப் பாய்ந்து ஓடியது.

Read more: கென்யாவில் அணை உடைந்து விபத்தில் 27 பேர் பலி, போலந்தில் சாக்லெட் லாரி கவிழ்ந்து விபத்து

ஆப்கானிஸ்தான புதன்கிழமை 6.2 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப் பட்டதால் பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

Read more: ஆப்கானிஸ்தானைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப் பட்டது

அமெரிக்காவின் பிரபல இதழான ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் அரசியல், வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அவர்களின் திறமை மற்றும் ஆளுமை அடிப்படையில் தரவரிசை செய்து பட்டியல் வெளியிடுவது வழக்கம்.

Read more: 2018 இன் உலகில் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்

புதன்கிழமை மலேசியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க் கட்சிகளின் கூட்டணிக் கட்சி சார்பாக 92 வயதில் மீண்டும் பிரதமராகி ஆட்சி அமைக்கின்றார் முன்னால் பிரதமர் மகதீர் முகமது.

Read more: மலேசியத் தேர்தலில் வெற்றி பெற்று 92 வயதில் மீண்டும் ஆட்சி அமைக்கும் மகதீர் முகமது

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்