பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து அங்கு 3 ஆவது வாரமாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.

Read more: பிரான்ஸில் போராட்டத்தினால் அவசர நிலைப் பிரகடனத்துக்கு வாய்ப்பு?

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரலாறு காணாத கனமழையும் அதனால் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மிக வேகமாகப் பரவி வரும் கடும் காட்டுத் தீயாலும் பெரும் அழிவு ஏற்பட்டு வருகின்றது.

Read more: அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழையும், காட்டுத் தீயின் தாக்கமும்!

ஆர்ஜெண்டினா தலைநகர் பியோனஸ் அஜெர்ஸில் இன்று வெள்ளிக்கிழமை ஜி20 நாடுகளின் 2018 ஆமாண்டுக்கான உச்சி மாநாடு தொடங்கியுள்ளது.

Read more: ஆர்ஜெண்டினாவில் ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்

மத்திய அமெரிக்காவில் இம்முறை குளிர் காலம் ஆரம்பித்துள்ளதுடன் அங்கு கடும் பனிப்புயல் வீசி வருவதால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

Read more: அமெரிக்காவில் பனிப்புயலால் 1600 விமானங்கள் ரத்து! : ஈரான் ஈராக் எல்லையில் வலிமையான பூகம்பம்!

அண்மையில் வெளியான சர்வதேச அறிக்கை ஒன்றில் உலகில் உள்ள 150.8 மில்லியன் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளில் 1/3 பங்கு அதாவது 46.6 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: உலகின் ஊட்டச்சத்து குறைந்த 1/3 குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை! :அதிர்ச்சி தரும் புள்ளி விபரம்

ஆக்டோபரில் இந்தோனேசியக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பது குறித்து அண்மையில் கண்டு பிடிக்கப் பட கருப்புப் பெட்டியின் மூலம் ஆதாரம் சிக்கியுள்ளது.

Read more: பழுதான விமானத்தை இயக்கியதால் தான் இந்தோனேசிய விமானம் விபத்தில் சிக்கியது! : கருப்புப் பெட்டி ஆதாரம்

ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் கிரிமியா அருகே உள்ள கெர்ச் என்ற ஜலசந்தியை உக்ரைனின் கப்பல்கள் கடந்த போது அதனை சட்ட விரோத நடவடிக்கை என்று கருதி ரஷ்ய இராணுவம் தடுத்து நிறுத்தியது.

Read more: உக்ரைனில் அதிரடியாக இராணுவச் சட்டம் அமுல்! : ரஷ்யாவுக்கு பதிலடி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்