எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் உம் சிங்கப்பூரை வந்தடைந்துள்ளனர்.

Read more: வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு சிங்கப்பூரை வந்தடைந்தனர் டிரம்ப் மற்றும் கிம்

எதிர்வரும் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப் படும் என ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Read more: புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தம் : ஆப்கான் அரசு

சமீபத்தில் வெளியிடப் பட 2018 ஆம் ஆண்டுக்கான பூகோள சமாதானப் பட்டியலில் உள்ள 163 இந்தியாவுக்கு 137 ஆவது இடம் கிடைத்துள்ளது.

Read more: 2018 பூகோள சமாதானப் பட்டியலில் இந்தியாவுக்கு 137 ஆவது இடம்

ஞாயிற்றுக்கிழமை கடும் சீற்றத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறி வரும் கௌதமாலாவின் எரிமலை சீற்றத்துக்கு குறைந்தது 1.7 மில்லியன் பொது மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதுடன் 3000 பேருக்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப் பட்டும் உள்ளனர்.

Read more: கௌதமாலா எரிமலை சீற்றத்துக்கு 73 பேர் பலி : 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு

2015 ஆமாண்டு சர்வதேசத்துடன் மேற்கொள்ளப் பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உட்பட்டு யுரேனியம் செறிவூட்டலை மீளவும் ஆரம்பிக்கப் போவதாக ஈரான் ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

Read more: யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஐ.நா இற்கு ஈரான் அறிவிப்பு

திட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உம் சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர்.

Read more: கிம், டிரம்ப் சந்திப்புக்காக சிங்கப்பூர் அமுல் படுத்தி வரும் விதிமுறைகள்

திங்கட்கிழமை பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தமது இரு தேசங்களுமே அணுவாயுத வல்லரசுகளாக இருந்த போதும் இந்தியாவுடன் யுத்தப் போக்குக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Read more: இந்தியாவுடன் யுத்தப் போக்குக்கு இடமில்லை : பாகிஸ்தான் இராணுவம்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்