பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் படவிருந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் பிலிப்பிடம் கையளித்துள்ளார்.

Read more: பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் பதவி துறப்பு! : நேபாள முன்னால் பிரதமர் துல்சி கிரி மறைவு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாகும் நிலையிலுள்ள தனது குழந்தையைப் பார்க்க அதன் தாய்க்கு விசா அனுமதி அளிக்க அமெரிக்கா மறுத்திருந்த நிலையில் தற்போது அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப் படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

Read more: மரணத்தின் விளிம்பில் உள்ள தன் குழந்தையைப் பார்க்க யேமென் பெண்மனிக்கு அமெரிக்கா விசா!

அண்மையில் அமெரிக்க செனட் சபையில் பத்திரிகையாளர் கசோக்ஜியின் கொலைக்கு சவுதி அரசின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானின் மீது குற்றம் சுமத்தித் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.

Read more: அமெரிக்கா எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை! : சவுதி

ஐரோப்பியா யூனியனுடனான பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு முற்றியதை அடுத்து சமீபத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் முடிவு செய்திருந்தனர்.

Read more: பிரெக்ஸிட் விவகாரம்! : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

6 வருடங்களுக்கு முன்பு 2012 இல் காணாமற் போய் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்ட மும்பையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஹமிட் நெஹால் அன்சாரி இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

Read more: 6 வருடம் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த இந்தியர் ஹமிட் நெஹால் அன்சாரி விடுதலை

யேமெனில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு யுத்த நிறுத்தத்தை அமுல் படுத்துவது என துறைமுக நகரான ஹொடைடாவில் சவுதி அரசும் கிளர்ச்சியாளர்களும் ஒப்புக் கொண்டிருந்தனர்.

Read more: யேமெனில் யுத்த நிறுத்தம் அறிவித்து சில நிமிடங்களுக்குள் மோதல்கள் ஆரம்பம்

அண்மையில் துருக்கி நாட்டு சவுதி தூதரகத்தில் வைத்து கஷோக்ஜி என்ற சவுதி பத்திரிகையாளர் சவுதி அரேபியாவின் மர்ம நபர்கள் மூலம் படுகொலை செய்யப் பட்டார்.

Read more: யேமென் போரில் இருந்து அமெரிக்கா விலக செனட் சபை தீர்மானம்! : ஆதரவை இழக்கும் சவுதி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்