இன்றைய தினம் டிசம்பர் 25 ஆம் திகதி இயேசு கிறிஸ்து பிறந்த நகரான பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள பெத்லகேமில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

Read more: பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள பெத்லகேமில் விமரிசையாகக் கொண்டாடப் பட்ட கிறிஸ்துமஸ்

தனது வயோதிகம் காரணமாக பதவி விலகுவதாக ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ அறிவித்துள்ள நிலையில் அவரது 85 ஆவது பிறந்த நாளை ஜப்பான் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Read more: தனது 85 ஆவது வயதில் முடி துறக்கும் ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் கோலாகலம்!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முதன்முறை 1983 ஆமாண்டு லையுட்மிலா புதினா என்பவரை திருமணம் செய்திருந்தார்.

Read more: ரஷ்ய அதிபர் புதின் மறுமுறை திருமணம்! : வெளியாகி உள்ள ஊகம்

வியாழக்கிழமை சிரியாவில் ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியை அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் மீளத் திரும்புவதாகவும் அதிரடியாக அறிவித்திருந்தார்.

Read more: சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று டிரம்ப் அறிவிப்பு! : பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா

ஞாயிறு அதிகாலை இந்தோனேசியாவின் க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்துச் சிதறியதால் நிலத்துக்கு அடியில் ஏற்பட்ட சரிவுகள் காரணமாக ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே உள்ள சுந்தா நீரிணையில் பாரிய சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன.

Read more: எரிமலை வெடிப்பால் இந்தோனேசியாவில் சுனாமி! : 220 இற்கும் அதிகமானோர் பலி, 843 பேர் காயம்

பிரிட்டனின் மிக முக்கியமான 2 ஆவது விமான நிலையமான கேட்விக் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானங்களான டிரோன்களினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவ்விமான நிலையம் தொடர்ந்து 2 ஆவது நாளாக மூடப் பட்டுள்ளது.

Read more: டிரோன் விமான அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் விமான நிலையம் 2 ஆவது நாளாக மூடல்

இந்த வருடம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 80 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இதில் 49 பேர் தனிப்பட்ட குரோதத்தின் காரணமாக வேண்டுமென்றே கொல்லப் பட்டவர்கள் ஆவர்.

Read more: பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான 5 ஆவது நாடு இந்தியா! : முதலிடத்தில் ஆப்கான்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்