அண்மையில் பங்களாதேஷில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் ஒருமுறை அவர் பங்களாதேஷின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

Read more: பங்களாதேஷின் புதிய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புத்தாண்டுத் தினத்தன்று வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அணுவாயுத ஒழிப்பு தொடர்பில் வடகொரியா தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் ஆனால் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தாமும் தமது நிலைப் பாட்டில் இருந்து மாற வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

Read more: புத்தாண்டுத் தினத்தில் வடகொரிய அதிபர் கிம் இன் எச்சரிக்கை

காற்றில் ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பயணித்து எதிரிகள் இலக்கைத் தாக்கும் அணுவாயுதத்தைச் சுமந்து செல்லக் கூடிய அதி நவீன கிளைடர் எனப்படும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது ரஷ்யா.

Read more: ரஷ்யாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதன வெற்றி! : கலக்கத்தில் அமெரிக்காவும், சீனாவும்

திங்கட்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பன்னாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே உள்ள அரச அலுவலகக் கட்டடம் ஒன்றின் நுழைவாயில் அருகே தற்கொலைக் குண்டு அங்கியுடன் காரை ஓட்டி வந்து தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Read more: ஆப்கானிஸ்தான் அரச அலுவலகம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்! : 43 பேர் பலி

அண்மையில் பூட்டான் பிரதமர் லொட்டேய் ட்செரிங் உடன் நடத்தப் பட்ட மிக விரிவான பேச்சுவார்த்தைக்குப் பின்பு அந்நாட்டின் 12 ஆவது 5 வருட அபிவிருத்தித் திட்டத்துக்கு சுமார் 4500 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவிப்பு விடுத்துள்ளார்.

Read more: பூட்டானின் 5 வருட அபிவிருத்தித் திட்டத்துக்கு சுமார் 4500 கோடி ரூபாய் இந்தியா அறிவிப்பு!

வியாழக்கிழமை இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் வானில் திடீரென ஏற்பட்ட மயில் வண்ண நீல நிறத்தை அடுத்து பொது மக்கள் மத்தியில் கடும் பதற்றமும் இது ஏலியன்களின் வருகைக்கான அடையாளமாக இருக்கலாம் என்ற ஊகங்களும் பரவலாயின.

Read more: நியூயோர்க் வானின் நீல வண்ணம் ஏலியன்களில் வருகைக்காக அல்ல! : அதிகாரிகள் விளக்கம்

இந்தோனேசியாவில் ஜாவா கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தியில் அமைந்துள்ள கிரகட்டாவ் எரிமலை கடந்த சனிக்கிழமை சீற்றமடைந்ததால் கடலுக்கு அடியில் பெரும் சுனாமி அலைகள் உற்பத்தியாகிப் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது.

Read more: இந்தோனேசிய சுனாமியில் பலி எண்ணிக்கை 429 ஆக உயர்வு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்