3 ஆவது தரப்பு உதவியின்றி காஷ்மீரில் நிலவும் பதற்ற நிலையை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என நோர்வே பிரதமர் எர்னா சொல்பெர்க் என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: 3 ஆம் நபர் உதவியின்றி காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும்! : நோர்வே

மதத்துக்கு எதிராக நாத்திகக் கொள்கைகளைக் கொண்டிருந்ததால் குடும்பத்தினரின் அடக்குமுறையில் இருந்து தப்பிக்க சவுதியை விட்டு வெளியேறி குவைத்துக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த ரஹாஃப் மொகமது அல் குனான் என்ற 18 வயது இளம் பெண் தாய்லாந்தில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார்.

Read more: தாயகம் திரும்பினால் குடும்பத்தினர் கொன்று விடுவர்! : தாய்லாந்தில் கதறும் சவுதி பெண்

சிரியாவில் கடந்த 5 நாட்களில் அல்கொய்தா தீவிரவாத கிளை அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு 120 துருக்கி ஆதரவுக் கிளர்ச்சிப் படையினர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: சிரியாவில் அல் ஷாம் தீவிரவாதத் தாக்குதலுக்கு 120 துருக்கிக் கிளர்ச்சிப் படையினர் பலி!

அந்தமான் தீவுப் பகுதிகளை இன்று ஞாயிறு இரவு பபுக் புயல் கடப்பதால் அங்கு ஆரெஞ்சு நிற எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கப் பட்டுள்ளது.

Read more: அந்தமானில் இன்றிரவு கரையைக் கடக்கும் பபுக் புயல்! : பிலிப்பைன் புயலுக்கு 126 பேர் பலி

வடகிழக்கு இந்தோனேசியாவின் மொலுக்காஸ் மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை 6.6 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

Read more: இந்தோனேசியாவில் 6.6 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : பொது மக்கள் பீதி

டிசம்பரில் முன்னால் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான ஜிம் மேத்தீஸ் திடீரென அவரின் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Read more: ஜிம் மேத்திஸ் பதவி விலகலை அடுத்து பெண்டகன் தலைமை பணியாளர் கெவின் ஸ்வீனெய் உம் ராஜினாமா!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

Read more: கலிபோர்னிய கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்