உலகின் முதல் நிலைப் பணக்காரராக புளூம்பேர்க் பணக்காரப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அமேசன்.காம் தாபகர் மற்றும் இயக்குனரான ஜெஃப் பெசோஸ் தற்போது கடும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

Read more: உலகின் முதல்நிலைப் பணக்காரரான அமேசன் நிறுவன இயக்குனர் ஜெஃப் பெசோஸ் சிக்கலில்!

பிரான்ஸில் தற்போது தொடர்ந்து 8 ஆவது வாரமாக அதிபர் எம்மானுவேல் மக்ரோனின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

Read more: பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் பதவி விலக வலுக்கும் போராட்டம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 20 குழந்தைகள் காயமடைந்ததுடன் அவர்கள் அனைவரும் உடனே வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.

Read more: சீன ஆரம்பப் பள்ளியில் கத்திக் குத்துத் தாக்குதல்! : 20 குழந்தைகள் காயம்

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் திடீரென சீனாவுக்கு செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளார்.

Read more: வடகொரிய அதிபர் கிம் திடீர் சீன விஜயம்!

அண்மைக் காலமாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிபந்தனையையும் மீறி இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றது.

Read more: பண்டமாற்று முறையில் ஈரானிடம் உரத்தை வாங்கி இரும்பை ஏற்றுமதி செய்யவுள்ள இந்தியா!

உலக வங்கியின் தலைவராக இதுவரை செயலாற்றி வந்த ஜிம் யாங் கிம் என்பவர் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

Read more: உலக வங்கித் தலைவர் ராஜினாமா! : டிரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய தலைவர்?

ஜப்பானின் தென்மேற்குப் பிரதேச Kyushu தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

Read more: ஜப்பானின் Kyushu தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்