எமிரேட்ஸ் நிறுவனத்தினத்திற்குச் சொந்தமான EK521 வகை விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகியது.

Read more: தரையிறங்கையில் விபத்துக்குள்ளாகிய எமிரேட்ஸ் விமானம்

ஏட்ரியாடிக்-ஈஜியன் (balkan) மூலம் தப்பிக்கும் வழிகள் தடுத்திருக்கும் காரணத்தினால்,  பல அகதிகள்  ஆபத்தான வழிகளால் தமது நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.  இதனால்  உயிர் இழக்கும் அகதிகளின் எண்ணிக்கை இவ்வாண்டில் பெருமளவில் உயர்ந்திருக்கிறது என ஐ.ஓ.எம் (International Organization for Migration)  பேச்சாளர் ஜோயல் மில்லமண் (Joel Millmann)  தெரிவித்துள்ளார். 

Read more: 2016ல் அகதிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மீன் பிடிக்க சீனாவுக்கு உரிமை இல்லை என கடந்த வாரம் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த சீனா தொடர்ந்தும் அப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதால் பிலிப்பைன்ஸ் உட்பட அப்பிராந்தியத்துக்கு அண்மைய நாடுகள் அதிருப்தி  அடைந்துள்ளன. 

Read more: சர்ச்சைகளை உருவாக்கி வரும் தென் சீனக் கடல் விவகாரம்!: மீன் பிடிக்கத் தடை

சீனாவின் தெற்கு மாநிலமான குவாங்டொங் இனை செவ்வாய்க்கிழமை நிடா என்ற தைபூன் புயல் கடக்கவிருப்பதாகவும் இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படியான ஆரஞ்சு நிற எச்சரிக்கை இனை  சீன அரசு அமுல் படுத்தியிருப்பதாகவும் சீன ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

Read more: செவ்வாய்க்கிழமை சீனாவைக் கடக்கும் நிடா புயல்!:ஆரஞ்சு நிற எச்சரிக்கை

அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் 10 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டமை கண்டறியப் பட்டுள்ளது. ஏற்கனவே தென்னமெரிக்க நாடுகளை அச்சுறுத்தி வந்த இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவுவது இப்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளமையால் உச்சக் கட்ட கண்காணிப்பில் மருத்துவக் குழுக்கள் வைக்கப் பட்டுள்ளன. 

Read more: அமெரிக்காவிலும் வேகமாகப் பரவி வரும் ஜிகா வைரஸ்!:உச்சக் கட்ட கண்காணிப்பு

துருக்கியில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோற்கடிக்கப் பட்டு கைதான பல ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்களை துருக்கி அரசு கையாளும் முறைகள் அந்நாட்டு அரசுக்கும் மேற்குலகுக்கும் இடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

Read more: 1400 துருப்புக்களை பதவி நீக்கி மூத்த இராணுவக் கவுன்சிலை சீரமைத்தது துருக்கி

ஞாயிறு அதிகாலை டெக்ஸாஸ் மாநில நகர்ப் புறமான ஆஸ்டினில் அமைந்துள்ள இரவு விடுதிகளுக்குள் உட்புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்மணி பரிதாபமாகப் பலியானதாகவும் 3 பேர் மோசமான படுகாயத்துக்கு உள்ளானதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Read more: டெக்ஸாஸ் ஆஸ்டின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலி!:மூவர் படுகாயம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்