ஆப்ரிக்காவின் காடுகள், புல்வெளிகளில் அலைந்து திரியும் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல, அவை நான்கு இனங்களைச் சேர்ந்தவை என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Read more: ஆப்ரிக்காவின் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல:ஆய்வுத் தகவல்

காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா, கம்போடியாவில் பெரும் பாதிப்பு  மற்றும் அதை சமாளிக்க ஆகும் செலவுக் குறித்து உலக வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Read more: காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா, கம்போடியாவில் பெரும் பாதிப்பு:உலக வங்கி

அண்மையில் சீனாவுடனான உறவில் தாய்வானுக்கு சற்று விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் தாய்வானுக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சியை அடைந்துள்ளது.

Read more: தாய்வானின் சுற்றுலாத்துறையில் பாதிப்பு:குறைந்து வரும் சீன சுற்றுலாப்  பயணிகள்

வியெண்டியானேவில் இடம்பெற்று வரும் ஆசியான் - இந்தியா மற்றும் கிழக்கு ஆசியா மாநாடுகளில் கலந்து கொண்ட பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மியன்மார் ஜனநாயக ஐகோன் மற்றும் மாநில கவுன்சிலரான ஆங் சான் சூயி ஆகிய இருவருக்கும் இடையே  வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது.

Read more: இருதரப்பு உறவை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையில் மோடி மற்றும் ஆங் சான் சூயி!

அதிபர் ஒபாமா பதவி வகித்த காலத்தில் கடந்த 8 வருடங்களில் அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு 115 பில்லியன் டாலர் ஆயுத உதவியை அளித்ததாகவும் இது இதற்கு முன்னைய அதிபர்கள் பதவி வகித்த போது இல்லாத அளவு பாரிய அளவு என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.  முக்கியமாக யேமெனில் உள்நாட்டுப் போர் தொடங்கிய போது இந்த ஆயுத உதவி அதிகரித்துள்ளது. 

Read more: கடந்த 8 வருடங்களில் சவுதிக்கு அமெரிக்கா 115 பில்லியன் டாலர் ஆயுத உதவி!

வெள்ளிக்கிழமை காலை வடகொரியா தனது 5 ஆவதும் பிராந்திய அடிப்படையில் மிக சக்தி வாய்ந்ததுமான அணுவாயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

Read more: வடகொரியாவின் அணுவாயுதத்தைக் கொண்டு செல்லும் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி

அண்மையில் ஊடகப் பிரச்சாரம்  ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி கிளிங்டன் தான் அதிபராகத் தேர்வானால் முன்பு எப்படி அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் வேட்டையாடப் பட்டாரோ அதே விதத்தில் இன்று உலகுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ISIS இயக்கத் தலைவன் அபூ பக்கர் அல் பக்தாதியும் தோற்கடிக்கப் பட்டு கொல்லப் படுவார் என்று தெரிவித்துள்ளார். 

Read more: பின்லேடனை இலக்கு வைத்த அதே பாதையில் ISIS தலைவனும் வேட்டையாடப்படுவான்: ஹிலாரி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்