திங்கட்கிழமை மாலை அளவில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் ஒன்று கொலம்பிய நாட்டிலுள்ள மலைகளில் மோதி விபத்தில் சிக்கியதில் 76 பேர் கொல்லப் பட்டதாகவும் 5 பேர் உயிருடன் மீட்கப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: பிரேசிலின் உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் விபத்து! : 76 பேர் பலி

பொலிவியாவிலிருந்து  கொலம்பியா நோக்கியப் பயணித்த  பயணிகள் விமானம் ஒன்று திங்கட்கிழமை இரவு கொலம்பியாவின் மெடெலின் நகருக்குச் சமீபமாக விபத்துக்குள்ளாகியதில்  75 பேர் பலியாகியுள்ளார்கள்.

Read more: கொலம்பியா விமான விபத்து - 75 பேர் பலி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்நாட்டுக்குப் புதிய இராணுவத் தலைவராக லெப்டினண்ட் ஜெனரல் கமால் பஜ்வா என்பவரை நியமித்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த இராணுவத் தலைவராக விளங்கிய ஜெனரல் ரஹீல் ஷரீஃப் இன் இடத்தை இவர் நிரப்புகின்றார்.

Read more: பாகிஸ்தானில் புதிய இராணுவத் தலைவரை நியமித்தார் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

இன்றைய கியூபாவின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தலைவருமான பிடல் காஸ்ரோ தன்னுடைய 90வது வயதில் காலமானார். இதனை அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.  

Read more: கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ மரணம்!

உச்ச நீதிமன்ற  நீதிபதி மீது அவதூறு பிரசாரம வெளியிட்டதால்  பாகிஸ்தானில் 2 டெலிவிஷன் சேனல்களின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read more: நீதிபதி மீது அவதூறு பிரசாரம்; பாகிஸ்தானில் 2 டெலிவிஷன் சேனல்களின் உரிமம் இடைநீக்கம்

ஈராக் தலைநகர் பக்தாத்துக்கு தெற்கே 100 km தொலைவில் அமைந்துள்ள ஹில்லா என்ற நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்றின் மீது வெடிபொருட்கள் நிரம்பிய லாரி ஒன்றைக் கொண்டு வந்து மோதி நிகழ்த்தப் பட்ட மோசமான தற்கொலைத் தாக்குதலில் 80 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

Read more: ஈராக்கிலும் சோமாலியாவிலும் தீவிரவாதிகள் மோசமான தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி

ஐரோப்பிய யூனியனில் இருந்து துருக்கி வெளியேறுவதற்காக அந்நாட்டு சட்டத்தரணிகள் தற்காலிகமாக வாக்களித்துள்ள நிலையில், அதிகரித்து வரும் அகதிகள் பிரச்சினையை சமாளிக்க ஐரோப்பாவுக்கான எல்லைகளைத் திறந்து விடுவேன் என துருக்கி அதிபர் டய்யிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more: அகதிகளுக்கான கதவினைத் திறந்து விடுவேன் என ஐரோப்பிய யூனியனுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்