அமெரிக்கத் தேர்தல் மற்றும் 3 அரசாங்கங்கள் தொடர்பான சுமார் 1 மில்லியன் ரகசிய ஆவணங்களை அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்வரும் கிழமைகளில் வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே அதிரடியாக அறிவித்துள்ளார்.

Read more: அமெரிக்கத் தேர்தலுக்கு முன் விக்கிலீக்ஸின் முக்கிய ஆவணங்கள் சில வெளியீடு!:ஜூலியன் அசாஞ்சே

பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இவ்வருடம் 2016 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான (Physics) நோபல் பரிசு பகிரப் படுவதாக சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

Read more: 2016 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்குப் பகிர்வு!

140 mph வேகத்தில் மத்தேவ் என்று பெயரிடப் பட்டுள்ள ஹரிக்கேன் புயல் ஒன்று கரிபியன் கடலின் ஊடாக கரிபியன் தீவுகளைத் தாக்க முன்னேறி வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: கரிபியன் தீவுகளைத் தாக்க வரும் ஹரிகேன் மத்தேவ் புயல்!

எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகள் விரைவில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Read more: எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகள் விரைவில்: பிரிட்டன் விஞ்ஞானிகள்

ஜூலையில் துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப் பட்டதில் இருந்து அங்கு உடனடியாக அவசர காலச் சட்டம் பல வாரங்களாக அமுலுக்கு தொடர்ந்து இருந்து வருகின்றது.

Read more: துருக்கியில் அவசர காலச் சட்டம் இன்னமும் 90 நாட்களுக்கு நீடிப்பு: பிரதிப் பிரதமர்

2016 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை சுவீடனின் நோபல் கமிட்டி திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

Read more: இவ்வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஜப்பானின் ஓஷுமி சுவீகரிப்பு!

கடந்த 20 வருடங்களாகத் தனது நாட்டில் எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் என்ற கருத்துக் கணிப்பை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என்று கூறும் ஊடக அறிக்கை ஒன்று சனிக்கிழமை வெளியாகியுள்ளது.

Read more: உலகில் மிக அதிக குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக மாறி வரும் பாகிஸ்தான்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்